இலங்கை-ஈழத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று பல இடங்களில் ஆரம்பம்
ஈழத்தில் இன்று முதல் முள்ளிவாய்க்கால் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றது
The Mullivaikkal Memorial or Mullivaikkal Muttram is a memorial dedicated to the Mullivaikkal massacre; the killings of Tamil civilians during the final phase of the war between Liberation Tigers of Tamil Eelam (LTTE) and Sri Lankan armed forces at Mullivaikkal in 2009
ஈழத்தில் இன்று முதல் முள்ளிவாய்க்கால் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றது

டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்ட செய்தி 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் சுகாதார நடைமுறைகளுடன் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் வழமைபோன்று, திட்டமிட்டபடி இடம்பெறும் – நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு
நாடு முழுவதும் இன்று முதல் எதிர்வரும் 31ம் திகதி வரை இரவு 11 – அதிகாலை 4 மணிவரை இரவுநேர பயணத்தடை அமுல் – இராணுவ தளபதி