இலங்கையில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்பு
இலங்கையில் முன்னாள் பிரதமர் கோட்டாபய ராஜபக்ஸ நாட்டை விட்டு ஓடிய பின்பு ரணில் விக்கிரமசிங்க புதிய ஜனாதிபதியாக பதவியேற்பு ஜூலை 21, 2022
இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இன்று கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து இவர் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சுக்கு முதல் விஜயத்தை மேற்கொண்டு அமைச்சர் டிரான் அலஸ், சட்டமா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி, முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், தேசிய புலனாய்வுத் தலைவர், அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளர் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.






படங்கள் : பாதுகாப்பு அமைச்சகம்
அதன்பின் இந்த அறிவித்தலை வெளியிட்டார் முப்படைக்கும் முழுமையான அதிகாரத்தை வழங்கியுள்ளார்
