இலங்கையில் வடக்கு தமிழ் பிரதிநிதிகள் மொத்த இறைச்சியையும் கேட்கக் கூடாது
இலங்கையில் வடக்கு தமிழ் பிரதிநிதிகள் மொத்த இறைச்சியையும் கேட்கக் கூடாது
இன்று (9) இலங்கை பாராளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகாசங்கத்தினரை மீறி இந்த நாட்டில் எதுவும் செய்ய முடியாது. சிங்கள பௌத்த சக்திகளை மீறி எதையும் செய்யமுடியாது. அதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். வடக்கு தமிழ் பிரதிநிதிகள் மொத்த இறைச்சியையும் கேட்கக் கூடாது. நடுநிலைமையாக அவர்கள் செயற்படவேண்டும்!