இலங்கையில் வலுக்கட்டாயமாக காணாமல் இன்று உண்மையும் நீதியும் கோரி 2000 நாள் முடிந்துவிட்டன
உள்நாட்டுப் போரின் போதும் அதற்குப் பின்னரும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு உண்மையும் நீதியும் கோரி 2000 நாட்களைக் கடந்த தமது இடைவிடாத போராட்டத்தை முன்னிட்டு இன்று (12) நூற்றுக்கணக்கான தமிழ்த் தாய்மார்கள் இலங்கையின் வடக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் பேரணியை நடத்தினர்.
Amnesty International

Today protest march at #Kilinochchi by Families of the forcibly disappeared marking the 2000th day of the longest struggle of #SriLanka
— Loshan – ARVLOSHAN (@ARVLoshan) August 12, 2022
“Where are our relatives who were taken for inquiries?” #JusticeforForciblydisappeared pic.twitter.com/wnoYydiZHl