இலங்கையில் வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்
தேர்தல் பிரசாரம் இன்று நள்ளிரவுடன் முடிவடைய உள்ளதால், வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர் வரும் 5-ந் தேதி இலங்கையில் வாக்குப் பதிவு நடைபெறும். 225 எம்.பிக்களைக் கொண்ட இலங்கையின் நாடாளுமன்றம் கடந்த மார்ச் மாதம் கலைக்கப்பட்டது. இதனையடுத்து ஜூன் 20-ந் தேதி இலங்கை பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் COVID-19 காரணத்தால் இது ஆகஸ்ட் 5 ஆம் தேதி பின் போடப்பட்டது