NationNews

இலங்கையில் 36 மணி நேர ஊரடங்கு – சமூக ஊடக முடக்கம்

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு எதிரான கோபம், டீசல் கிடைக்காததற்கும், 13 மணி நேர மின்தடைக்கும் பிறகு வன்முறையாக மாறுகிறது இதை தடுப்பதற்கு நாடு முழுவதும் 36 மணி நேர ஊரடங்கு உத்தரவை அரசு விதித்துள்ளது

பரவலான எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவசரநிலை மற்றும் ஊரடங்கு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், Twitter, Facebook, WhatsApp, YouTube, Instagram உள்ளிட்ட தளங்களுக்கான அணுகலை தடைசெய்து, நாடு தழுவிய சமூக ஊடக முடக்கத்தை இலங்கை விதித்துள்ளதாக நிகழ்நேர நெட்வொர்க் தரவு காட்டுகிறது. Photo Tweet AJ+

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!