இலங்கையில் .LK உட்பட பல்வேறு இணையத்தளங்களும் முடக்கம்
சைபர் தாக்குதல் காரணமாக இலங்கையில் .LK இணையதளம் உட்பட பல்வேறு வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இதற்கு யார் காரணம் என்று இன்னும் அறியப்படவில்லை
ஆனால் குறிப்பாக அரசாங்கத்திற்கு சொந்தமான பல இணையதளங்களை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன