இலங்கை அரசின் தீலிபனின் நினைவுகளுக்கான தடை யினை எதிர்த்து இன்று ஐக்கிய நாடுகளுக்கான சபை பணிமனை யில் மகஜரும் கை அளிக்கப்படுகின்றது
இணைந்து தொடர்ச்சியான சிறிலங்கா அரசின் தீலிபனின் நினைவுகளுக்கான தடை யினை எதிர்த்து இன்று (28 -09-2020) yonge and St.Clair சந்திப்புக்கருகில் தமது எதிர்ப்பினை தெரிவித்தவண்ணம் உள்ளனர் தொடர்ச்சியாக் ஐக்கிய நாடுகளுக்கான சபை பணிமனை யில் மகஜரும் கை அளிக்கப்படுகின்றது