இலங்கை அரசு – தங்கள் உண்மையான நிறத்தை காட்டத் தொடங்கிவிட்டார்கள்
இலங்கை அரசு – தங்கள் உண்மையான நிறத்தை காட்டத் தொடங்கிவிட்டார்கள். இப்போது அவர்களுக்கு இதுபோன்ற அறிக்கை தேவையில்லை,
2022 மே மாதம் 18 ஆம் திகதி இலங்கையில் தாக்குதல் ஒன்றை நடத்த விடுதலைப் புலிகள் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறையை மேற்கோள் காட்டி, கடந்த மே 13 ஆம் திகதி இந்தியாவில் வெளியாகும் ‘தி ஹிந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது

இன்னும் அவர்கள் பிரச்சினையைத் தீர்க்க விரும்பவில்லை (ராணுவத்திற்கு முதலிடம் இராணுவ செலவினங்களை கூட்டுவதற்கு பார்க்கிறார்கள்) முதலில் அடிப்படைத் தேவையைக் கண்டறியவும்
விடுதலை புலிகள் பற்றிய தேவையற்ற செய்திகளை பரப்பி மக்கள் கவனத்தை திசை திருப்ப அரசு இப்படியான செயல்களை சொல்கின்றார்கள் மக்கள் இதை நன்றாக புரிந்து கொள்கிறார்கள்