இலங்கை “சிறகுகள் அமையத்தின்” 4வது ஆண்டு பூர்த்தி
சிறகுகள் அமையத்தின் 4வது ஆண்டு பூர்த்தி “மெய்நிகர் சந்திப்பு” இணையவழியூடாக இன்று (25.10.2020) மாலை 4.30 மணிமுதல் 10.00 மணிவரை (இலங்கை நேரம்) நடைபெறும்.
சிறகுகள் அமையமானது 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தமிழர் கல்வி சார்ந்த பணிகளை இளையோரினால் முன்னெடுக்கும் அமைப்பாகும். குறித்த மெய்நிகர் நிகழ்வில் அமையத்தின் செயற்பாடுகள் மற்றும் இணைந்து பயணிக்கும் அமைப்புகளின் பிரதிநிதிகளின் உரைகளுடம் இடம்பெறும்.
Zoom கூட்ட இணைப்பின் ஊடாக அனைவரும் கலந்துகொள்ள முடியும்.
https://us02web.zoom.us/j/84316649393