இலங்கை சில புலம்பெயர்ந்த தமிழ் குழுக்கள் மற்றும் தனிநபர்கள் தடை பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது
இவர்களால் இலங்கைக்கு என்ன பலன் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
இலங்கை அரசு சில தமிழ் குழுக்களை மற்றும் தனிநபர் தடை பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது
பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சில குழுக்கள் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட குளோபல் தமிழ் மன்றம் , பிரித்தானியத் தமிழர் மன்றம் மற்றும் கனேடியத் தமிழ்க் காங்கிரஸும் பட்டியல் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்
பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட அசாதாரண வர்த்தமானி மூலம் பட்டியல் நீக்கம் இன்னும் சில அமைப்புகள் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது
முன்பு தடை செய்யப்பட்ட குழுக்கள்