NationNews

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மாலைதீவு அரசாங்கம் புகலிடம் – கேள்வி?

எப்படி யார் இங்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மாலைதீவுக்கு வறுவதற்கு அரசாங்கம் புகலிடம் வழங்குவது தொடர்பான பொறுப்புக்கூறல் பிரேரணையை பாராளுமன்றத்தில் Maldives National Party கேள்வியை முன் வைத்துள்ளார்கள் இதற்கு அரசாங்கம் பொறுப்பேற்பு

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலத்தீவுக்கு தப்பிச் சென்றுள்ள நிலையில் அதை எதிர்த்து அங்குள்ள இலங்கை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோட்டாபய ராஜபக்ஷவை அங்கு அகதிக தங்க அனுமதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் கொடிகளையும் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்

Photo SK
error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!