இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ் விஜயம்- மக்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்
1956: தமிழர்கள், உட்பட. இலங்கை சிங்களம் மட்டும் சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளை கண்டித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில பதில்: வன்முறை



பலாலி விமான நிலையத்திற்கு இன்றைய தினம் (15) ஞாயிற்றுக்கிழமை காலை விசேட விமானம் மூலம் வந்த ஜனாதிபதி இதய எதிர்த்து பல இடங்களில் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
2023: பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் தமிழர்கள், உட்பட. காணாமல் போனவர்களின் குடும்பங்கள் நீதி கோரி போராட்டம் நடத்தினர். மாநில பதில்: வன்முறை



யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்த நிலையில் அவரின் யாழ் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய போராட்டமொன்று காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குடும்பங்கள் மற்றும்,யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது. அவர்கள் மீது இலங்கை பொலிஸார் அடிதடி, கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளனர்
நேரடி ஒளிபரப்பு