ArticlesNews

இலங்கை தமிழர்களுக்காக மகஜர் ஒன்றைக் கையளிக்க சென்னை இலங்கை தூதரகத்திற்கு சென்ற தமிழ் பேரரசு கட்சியினர் கைது

சென்னை இலங்கை தூதரகத்திற்கு முன்பு எம் தமிழீழ மக்களின் உரிமை கேட்டு கண்டனம் தெரிவிக்க சென்ற தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் வ.கௌதமன்

, அவைத்தலைவர் வில்லியப்பன், மார்ல துணைப் பொதுச்செயலாளர் பசீர், பச்சை தமிழகம் கட்சி அருள் உள்ளிட்ட தமிழ்ப் பேரரசு கட்சி நிர்வாகிகள் கைதாகி பின்பு விடுதலை செய்யப்பட்டனர்

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!