SportsWorld

இலங்கை தலைமன்னார் இருந்து தனுஷ்கோடி வரை 30 km தூரத்தை நீந்திக் கடந்த பெண்

லங்கை தலைமன்னார் இருந்து தனுஷ்கோடி இடையே சுமார் 30 கிலோ மீற்றர் தூரம் உள்ள கடல் பகுதியை நீந்துவதற்காக ஐதராபாத்தை சேர்ந்த சியாமளா(வயது 48) என்ற பெண் ராமேசுவரம் இன்று வியாழக்கிழமை வந்தடைந்துள்ளார்

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!