NationNews

இலங்கை தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 48வது வருட நினைவு நாள்

பொன்னுத்துரை சிவகுமாரன் (26 ஆகத்து 1950 – 5 சூன் 1974) ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!