இலங்கை தொடர்பான HRC46 தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும்
ஐநா மனித உரிமைகள் பேரவையில் மார்ச் 23 ஆம் நாள் வரவுள்ள, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது, தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வலியுறுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் (Dr ANBUMANI RAMADOSS)அவர்கள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதம்:
