NationNewsWorld

இலங்கை நாடாளுமன்றத்தில் இரு கட்சிகளுக்கிடையில் கலகலப்பு SRI LANKAN PARLIAMENT FIGHT 21.04.2021

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சர்ச்சையின் போது குழப்ப நிலை ஏற்பட்டது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் எதிர்க்கட்சி எம்.பியான ஹெக்டர் அப்புகாமி கூறுகையில். நாம் ஆர்ப்பாட்டத்துக்கு கொண்டு வந்த பொருட்களை பொலிஸார் பறித்தார்கள். அரச தரப்பினர் கொண்டு வந்த சஹ்ரானின் படம் உள்ளிட்ட பதாகைகளை ஏன் பறிக்கவில்லை?

இலங்கை நாடாளுமன்றத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு இது மாதிரியான நிகழ்வுகள் நடைபெற்றது இன்று பாரியளவு பாதிப்பு எவருக்கும் இல்லை SRI LANKAN PARLIAMENT FIGHT 21.04.2021

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!