News

இலங்கை நானுஓயாவில் பாரிய கஞ்சா தோட்டம் முற்றுகை – 269 செடிகள் அழிப்பு!

நுவரெலியா மாவட்டத்திலுள்ள நானுஓயா வனப்பகுதியில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட சேனையொன்றை நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இன்று மாலை சுற்றிவளைத்துள்ளனர்

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!