இலங்கை பதவி விலகும் இராணுவத் தளபதி
பதவி விலகும் இலங்கை இராணுவத்தின் 23வது தளபதியான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுக்கு இன்று (1) பிற்பகல் இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ பிரியாவிடை நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களினால் இராணுவ சம்பிரதாயங்களுக்மைய அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது
