NationNews

இலங்கை பிரதமர் ஜூலை 13ஆம் தேதி ராஜினாமா செய்வதாக அறிவிப்பு

இலங்கை ஜனாதிபதி 13ஆம் பதவி விலகுவார் – சபாநாயகர் தகவல்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, சனிக்கிழமை (9)இரவு தொலைக்காட்சியில் அறிவித்தார்

இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து, வரும் 13ஆம் தேதி தான் பதவி விலகுவேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என்னிடம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்

மற்றொருபுறம் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமது பதவியை ராஜினாமா செய்து விட்டு சர்வகட்சி ஆட்சி பொறுப்பேற்க வழி வகை செய்யத் தயார் என அறிவித்தார் இவரின் எதிர்பார்ப்பு என்ன?


ஏன் 13ஆம் தேதி நாட்டை விட்டு ஓடுவதற்கு அல்லது தனது படையை கொண்டு மக்களை அடக்குவதற்காக பொறுத்திருந்து பார்ப்போம்

மக்கள் சக்தி இப்போது இலங்கையில் தலைதூக்கி உள்ளது

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!