இலங்கை மக்களுக்கான இந்தியாவின் நன்கொடை?
முதலில் தமிழர்களுக்கு மட்டும் கொடுக்க இருந்த நன்கொடை இப்போது இலங்கை சேர்ந்தவர்களுக்கும். தமிழ் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க வழங்கப்படுகிறது

இலங்கை மக்களுக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில் கிட்டத்தட்ட 40000 மெட்ரிக்தொன் பெற்றோல் இன்று கொழும்பை வந்தடைந்துள்ளது.இவற்றுடன் கிட்டத்தட்ட 440,000மெட்ரிக்தொன் பல்வேறுவகையான எரிபொருளை இந்தியாவிடமிருந்து இலங்கை பெற்றுள்ளது.மேலும்
பலதொகுதிகள் வழங்கப்படவுள்ளன!