இலங்கை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை 13ஆம் ஆண்டு நினைவேந்தல்
இலங்கை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை 13ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று 18.05.2022.முற்பகல் 10.30 மணிக்கு ஈகச்சுடரேற்றல்
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்பது ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இறந்தவர்களை நினைவு கூரும் நாள் ஆகும். இது இலங்கைத் தமிழராலும், உலகத் தமிழராலும் ஆண்டு தோறும் மே 18 ஆம் நாள் நினைவு கூறப்படுகின்றது. 2009 ஆம் ஆண்டில் இந்நாளிலேயே இலங்கையின் வட-கிழக்குக் கரையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் எனும் கிராமத்தில் பல லட்சம் பேரை இனப்படுகொலை செய்யப்பட்ட இடம்
முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி
டுவிட்டர் பார்த்தது எனக்குப் பிடித்தது
ஒவ்வொரு தேசிய இனமும் சுய நிர்ணய உரிமையோடு வாழ வேண்டுமென்று நினைப்பது தவறா? அவ்வுரிமையை நிலைநாட்டுவதற்காக போராடுவது குற்றமா? எம்மினம் என்ன தவறிழைத்த்து? கேட்கக்கூடாத எதையாவது கேட்டுவிட்டதா? ஒவ்வொரு மனிதனின் பிறப்புரிமையான சுதந்திரத்தைத் தானே கேட்டோம்