இலங்கை முழுவதும் ஈஸ்டர் தாக்குதலின் 2ம் வருட பூர்த்தியை முன்னிட்டு பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகள்
இலங்கை முழுவதும் ஈஸ்டர் தாக்குதலின் 2ம் வருட பூர்த்தியை முன்னிட்டு பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகள் இதன்படி, முதலாவது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட கொழும்பு
– கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறுகின்றது.
இதில் அமெரிக்காவை சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். இன்று பத்திரிகையாளர் மகாநாட்டில் அமெரிக்க இதற்கு யார் காரணம் என்று கண்டுபிடிக்கும் வரை இதை விடப் போவதில்லை என்று அமெரிக்கா சொல்கிறது
Spokesperson Ned Price leads the Department Press Briefing, at the Department of State, on April 21