இலங்கை யாழ்ப்பாணம் – நல்லூர் கிட்டு பூங்கா தீக்கிரையாகி உள்ளது
நல்லூர் கிட்டு பூங்காவில் முகப்பு தீப்பற்றி எரிந்தது!
இலங்கை 28.03.2021 இரவு 10 மணி கிட்டு பூங்கா நுழைவாயிலுக்கு எரிந்தது இதுவரை என்ன நடந்தது என்ன அறிவிக்கப்படவில்லை முகப்பு பகுதி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது
