நிகழ்வுகள்-Events

இலங்கை- யாழ்ப்பாண வினைத்திறன் மிக்க உள்ளூர் அடுப்புகள்

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) சிறப்பு உரையாடல் எண்:09

காலம்:
2022-08-06 (சனிக்கிழமை) பிற்பகல் 8.00 – 9.00 (இலங்கைநேரம்)


தலைப்பு:
வினைத்திறன் மிக்க உள்ளூர் அடுப்புகள்.
துணைத் தலைப்பு:
எரிபொருள் நெருக்கடிக்கு உள்ளூர் தீர்வுகள்]
உரையாளர்:
தவமணி தவராசா,டயானா மீளசுழற்சி மற்றும் உற்பத்தி நிறுவனம், இல-108,பலாலி வீதி,யாழ்ப்பாணம்
ஒருங்கிணைப்பு: சி.சரவணபவானந்தன்,
செயலாளர்,தமிழறிதம் இணைவு சூம் : https://us02web.zoom.us/j/3182156171?pwd=eU54d01rSDNIMldITXltS0pNc1Nxdz09

நுழைவு எண்: 318 215 6171 கடவுச்சொல்: guru2021

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!