இலங்கை ராணுவம் நள்ளிரவில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்
இலங்கை ஜனாதிபதியின் கட்டளையை அடுத்து ராணுவம் நள்ளிரவில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்

ஜனாதிபதி அலுவலகத்திற்கு வெளியே இருந்த போராட்டக்காரர்கள் திடீரென முப்படையினரும் நாலு திசைகளிலும் இருந்து தாக்கத் தொடங்கினார்கள்
காலிமுகத்திடல் ஐ காளி ஆகிவிட்டார்கள்

இதில் பிபிசி செய்தியாளர் மேடம் இலங்கை செய்தியாளர்களும் தாக்கப்பட்டனர் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற பின்பு தனது அதிகாரத்தை காட்டிய 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க
காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பிரயோகிக்கப்பட்ட வன்முறை நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது
இதனை கண்டித்து அமெரிக்க தூதுவர் தனது டுவிட்டர் பக்கத்தில்
