NationNews

இலங்கை வங்கியை சீனா கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது

மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளதாக சீன தூதரகத்தின் வர்த்தக அலுவலகம் தெரிவித்துள்ளது. உராம் வாங்கல் தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையில் நிலவிய உடன்படிக்கையை மீறி, கடன் நாணய கடிதத்துக்கான கொடுப்பனவை செலுத்தாததன் காரணமாக இலங்கையின் மக்கள் வங்கியை கருப்புப் பட்டியலில் உள்ளடக்கியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இலங்கையுடனான சர்வதேச வர்த்தகத்தில் இலங்கை மக்கள் வங்கியால் வழங்கப்பட்ட (கடன் கடிதம்) A letter of credit, or “credit letter,” is a letter from a bank guaranteeing that a buyer’s payment to a seller will be received on time and for the correct amount சியை ஏற்றுக்கொள்வதைத் தவிர்க்குமாறு அனைத்து சீன நிறுவனங்களும் சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.

இந்த தூதரகத்தின் தீர்மானத்துக்கு பதிலளிக்கும் வகையில் மக்கள் வங்கி விடுத்துள்ள அறிக்கையொன்றில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!