இலங்கை வந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று(19) இலங்கையை வந்தடைந்தார்


வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஏனைய அமைச்சர்களுடன் இன்று மாலை கொழும்பில் சந்தித்து உள்கட்டமைப்பு, இணைப்பு, எரிசக்தி, தொழில் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் இந்தியா-இலங்கை ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
இதுவரை தமிழர் தரப்பினருடன் எந்த வகையான பேச்சு வார்த்தைகளும் நடத்தப்படவில்லை