இலங்கை வெளிநாடுகளிலிருந்து பெற்ற கடன்களை திருப்பி கொடுக்க முடியாது இன்று அறிவிப்பு
பல தசாப்தங்களாக இலங்கை நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை முடிக்கும் வரை, பத்திரங்கள் மற்றும் அரசாங்கத்திலிருந்து அரசாங்கத்திற்கு கடன்கள் உட்பட வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை இடைநிறுத்துகிறது என்று அரசாங்கம் (12) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.