NationNews

இலங்கை 2024 ஜனாதிபதி தேர்தலில் NPPகட்சி முன்னிலையில்

இலங்கை 2024 சனாதிபதி தேர்தல்-தேசிய மக்கள் சக்தி கட்சி முன்னிலையில்-இலங்கை(22) ஜனாதிபதி தேர்தலில் இப்போது கிடைக்கப்பெற்ற எண்ணிக்கை (உறுதிப்படுத்தப்படாதது தகவல்) Sri Lanka elections result 2024 @ இலங்கை நேரம்11:30 am

தேசிய மக்கள் சக்தி (National People’s Power, தேமச (NPP) என்பது இலங்கையின் ஓர் இடதுசாரி அரசியல் கூட்டணி ஆகும். இது 2019 ஆம் ஆண்டில் மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்கவால் தொடங்கப்பட்டது. இக்கூட்டணியில் 28 அரசியல் கட்சிகளும் ஏனைய அமைப்புகளும் உள்ளன.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!