இலங்கை Cricket Board போட்டி அட்டவணை வெளியிட்ட
அடுத்த வருடம் 2021 ஜனவரி மாதம் இலங்கை அணி, இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடும் என இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஆஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்
[covid-data]
Sri Lanka Cricket Board announced Sri Lanka team will play a two-match Test Championship series in 2021 January