EntertainmentNationNews

இளவரசி டயானாவின் மரணம் 25 வருடங்களாக நீங்காத மர்மம்

இளவரசி டயானாவின் மரணம் இன்று வரை புரியாத புதிராக உள்ளது

இங்கிலாந்தில் மக்களின் இளவரசி டயானா கடந்த 1961-ம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி பிறந்தார். இவர்களுடைய குடும்பம் இயர்ல் ஸ்பென்சர் என்று அழைக்கப்பட்டது. இளவரசி டயானா தன்னுடைய பாடசாலை படிப்பை முடித்தபின் சுவிட்சர்லாந்தில் கல்லூரி படிப்பை தொடர்ந்தார் அங்கு படிப்பை முடித்தபின். லண்டனில் உள்ள கிண்டர் கார்டனில் உதவியாளராக பணிபுரிந்தார். அப்போது இளவரசர் சார்லஸை காதலிக்க தொடங்கினார். 1981 ஆண்டு ஜூலை 29-ஆம் தேதி செயின்ட் பால் கதிட்ரல் சர்ச்சில் வைத்து திருமணம் நடைபெற்றது.
கடந்த 1997-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி பாரீஸ் நகரில் நடைபெற்ற ஒரு கார் விபத்தில் இளவரசி டயானா உயிரிழந்து இன்று 25 வருடங்கள் ஆகின்றன

மேலதிக விவரங்கள்- Diana, Princess of Wales https://www.royal.uk/diana-princess-wales

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!