இவைக்கு நடந்தது என்ன Facebook WhatsApp and Instagram
Social media? services Facebook, WhatsApp and Instagram have been hit by an outage
மூன்று சேவைகளும் Facebook சொந்தமானது மற்றும் இணையம் அல்லது smartphone செயலிகளில் அணுக முடியாது
தொழில்நுட்பக் கோளாறால் அல்லது தொழில் தெரிந்தவர்களின் கோளாறா (Hacking attack on Facebook or some engineer made an error? Facebook WhatsApp and Instagram ஆகிய தளங்கள் முடங்கியுள்ளன
Facebook WhatsApp and Instagram ஆகிய சமூக வலைதளங்கள் திடீரென முடங்கியதால் பயனாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உலகின் முன்னணி சமூக வலைதளங்களான Facebook WhatsApp and Instagram ஆகிய மூன்றும் திடீரென முடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Canada உட்பட பல்வேறு நாடுகளில், பல கோடிக் கணக்கானோர் Facebook WhatsApp and Instagram உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.