NationNews

ஈரானின் தலைமை நீதிபதி Ebrahim Raisi அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்

ஈரானின் தலைமை நீதிபதி எப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்

இவருடன் உள்ளிட்ட 4 பேர் போட்டியிட்டனர். அதிபர் பதவிக்கான வாக்குப்பதிவு நேற்று நள்ளிரவு வரை நடைபெற்றது. ஈரானில் 5.9 கோடி பேருக்கு வாக்குரிமை உள்ள போதும் 50% குறைவான வாக்குகளே பதிவாகின. அமெரிக்காவின் அணுஆயுத பரவல் தடை உத்தரவால் ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இவர் 1988ல் ஆயிரக்கணக்கானோருக்கு தூக்கு தண்டனை விதித்தவர்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!