ஈழத்தில் நமது தமிழ் மக்களின் படைப்பில் நம்மவர்களும் விஞ்ஞானிகள் தந்த
பிரமாண்டமாக நடந்த வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா பொறியியல் துறை பட்டத் திருவிழா
இலங்கையில் வல்வெட்டித்துறை 15ஆம் தேதி பொங்கல் விழாவில் இப்படி பிரமாண்டமான பட்டத் திருவிழாவை நடத்தியுள்ளார்கள்
இப்படியான ஒரு பட்டடத்திலுவிழாவை இதுவரை ஒருவரும் நடத்தியது இல்லை உலகிலேயே மிக நுட்பம் ஆன பொறியியல் துறை பட்டத் திருவிழா. பொறியியல் துறை (பட்டத் திருவிழா எவ்வளவு ஆக்கபூர்வமான எமக்குத் தேவையான சிந்தனையில் ஆக்கப்பட்டபயன்படுத்தப்பட்டுள்ளது
Engineering
பொறியியல் (Engineering) என்பது கட்டமைப்புகள், எந்திரங்கள், பொருட்கள், ஏற்பாடுகள் (கருவிகள்), அமைப்புகள், செயல்முறைகள், நிறுவனங்கள் ஆகியவற்றின் புத்தாக்கம், வடிவமைப்பு, கட்டுமானம், இயக்குதலும் பேணுதலும் சார்ந்த செயல்பாடுகளுக்கு அறிவியல், கணிதவியல் முறைகள், பட்டறிவு சான்று ஆகியவற்றின் முறையியலைப் பயன்படுத்தும் ஆக்கநிலைச்
காணொளி: Thavakaran View இருந்து எடுக்கப்பட்டது