LiVe நேரடி ஒளிபரப்புநிகழ்வுகள்-Events

ஈழத்து நூலக வாரம் – இணையவழிக் கலந்துரையாடல்

யாழ் நூலக நிறுவனத்துடன் சமூகத்தை ஒன்றிணைத்து நூலக செயற்பாடுகளுக்கான ஆதரவை கட்டியெழுப்பும் நோக்குடன் ஆரம்பிக்கப்படுகின்ற “ஈழத்து நூலக வாரம்” நிகழ்வின் முதலாவது இணையவழிக் கலந்துரையாடலில் இணைந்து பயனடையுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள்

நேரடி ஒளிபரப்பு 15.01.2023 @ 9:00 am

திகதி- 15.01.2023 ஞாயிற்றுக்கிழமை நேரம்- 7.30 p.m. (இலங்கை நேரம்)

Zoom இணைப்புhttps://us02web.zoom.us/j/83625858021

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!