ஈழத்து மூத்த பெண் எழுத்தாளர் திருமதி பத்மா சோமகாந்தன் நேற்று மாலை காலமானார்
இலங்கையில் வீரியம் மிக்க முற்போக்கு பெண் ஈழத்து மூத்த பெண் எழுத்தாளர் திருமதி பத்மா சோமகாந்தன் இவர் நேற்று (புதன்கிழமை) மாலை கொழும்பில் காலமாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.