LiVe நேரடி ஒளிபரப்பு

ஈழத் தமிழர்களின் நீதிக்கான முன்னெடுப்புகளும் பதிலிருப்புகளும்

ஈழத் தமிழர்களின் நீதிக்கான முன்னெடுப்புகளும் பதிலிருப்புகளும்

வாராந்த கலந்தாய்வு

20/11/2021சனிக்கிழமை Live

ஈழம்&தமிழ்நாடு 19:30PM
பிரான்ஸ் 15:00PM
பிரித்தானியா 14:00PM
கனடா&அமெரிக்கா 09:00AM ( Eastern Time)

கருத்தாளர்கள்:

குருசாமி சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர்,ரெலோ(TELO)
ஈழம்

கலாநிதி எஸ். கணேஸ்
தலைவர்,மாணவ மீட்புப் பேரவை &
மனித உரிமைகள் செயற்பாட்டாளர்
அம்பாறை மாவட்டம்

ஜீவா டானிங்
ஐ.நா தொடர்பாளர்,நாம் தமிழர் கட்சி &
மனித உரிமைகள் செயற்பாட்டாளர்
தமிழ் நாடு

விமல் நவரத்தினம்
நிர்வாக ஒருங்கிணைப்பாளர், ஏபிசி தமிழ் ஒலி(ECOSOC) & மனித உரிமைகள் செயல்பாட்டாளர், கனடா

நெறியாளர்:

அருள்முனைவர் ஆ.குழந்தைசாமி
பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம்,
தமிழ்நாடு

தாயகம்,தமிழ்நாடு மற்றும் புலம்பெயர் தேசங்களில் ஈழத் தமிழர்களின் நீதிக்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் செயற்பாட்டாளர்கள் ஈழத் தமிழர்களின் நீதிக்கான செயற்பாடுகள் மற்றும் பதிலிருப்புகள் தொடர்பில் எடுத்துரைக்கும்
இவ் இணையவழிக் கலந்துரையாடலில் கலந்துகொள்ள விரும்புவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள ZOOM செயலியின் இணைப்பை அழுத்துவதன் மூலம் இணைந்து கொள்ளலாம் :

Join Zoom Meeting:

https://us02web.zoom.us/j/88052051153?pwd=K29zNkVka1MwbE4zQjlZMjRrdktTZz09

Meeting ID: 880 5205 1153
Passcode: 212223

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!