உணவுத்தேவையும் பொருளாதாரத்திலும் தன்னிறைவை நோக்கி.. – உரையாடல் – 06
தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) சிறப்பு உரையாடல் எண்: 06
காலம்: 2022-06-18 சனிக்கிழமை பிற்பகல் 7.30-8.30 (இலங்கை)

தலைப்பு: உணவுத்தேவையும் பொருளாதாரத்திலும் தன்னிறைவை நோக்கி..
உப தலைப்பு: இளம் தொழில் முயற்சியாளரின் அனுபவப் பகிர்வு.
உரையாளர்:
நிர்மலன் ஆர்த்திகன், இளம் தொழில் முயற்சியாளர்,காளன் வளர்ப்பாளர்,உரும்பிராய்,யாழ்ப்பாணம்
ஒருங்கிணைப்பு: சி.சரவணபவானந்தன்,
செயலாளர்,தமிழறிதம்
நுழைவு எண்:818 910 38941கடவுச்சொல்: 2020