உலகளவில் பிரபல சமூக வலைதளமான Twitter திடீரென இன்று -பாரக் ஒபாமா, பில் கேட்ஸ், எலான் மஸ்க் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் கணக்குகள் Hacked
Accounts hacked by Bitcoin scammers :முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் ஜோ பிடென், அமேசான் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி ஜெஃப் பெசாஸ், உலகப் பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃப்பெட், எலான் மஸ்க், பில் கேட்ஸ், அமெரிக்க ராப் இசைக் கலைஞர் கென்யீ வெஸ்ட் இதில் அடங்கும். இது அல்லாமல் உபேர், ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் அதிகாரபூர்வ பக்கங்களும் hacked செய்யப்பட்டிருக்கின்றன.செய்யப்பட்டுள்ளது.
Phots: @HAC_10
Bitcoin மோசடி செய்பவர்களால் கணக்குகள் hacked செய்யப்படுகின்றன
CNBC’s Julia Boorstin on a reported Twitter hack. With CNBC’s Melissa Lee and the Fast Money traders, Guy Adami, Pete Najarian, Dan Nathan and Jeff Mills. on Youtube