எகிப்தின் சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பல்-15 கும் மேற்பட்ட கப்பல்கள் சிக்கியுள்ளன
கடும் காற்றால் பாதை மாறிய இந்த 400 மீட்டர் நீளமுள்ள (1,312 அடி) கப்பல், மீட்புப் படகுகளுக்காகக் காத்திருக்கின்றன, இந்த கப்பலால் 15 கும் மேற்பட்ட கப்பல்கள் சிக்கியுள்ளன
தைவான் நாட்டைச் சேர்ந்த ‘எவர் கிரீன் மெரைன்’ என்ற நிறுவனம் இயக்கிவரும் ‘எவர் கிவன்’ என்ற சரக்குக் கப்பல் கடந்த 23ம் தேதி எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாயின் குறுக்காக சிக்கிக் கொண்டது. தரைதட்டியக் கப்பலை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
The Ever Given container ship ran aground in the Suez Canal in Egypt on March 24, blocking traffic in one of the world’s key trade passages. (Reuters)இந்நிலையில் அந்தக் கப்பலில் உள்ள பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் சரக்குகள் பாதிப்புக்கு உள்ளாகவில்லை என்றும் அக்கப்பலின் உரிமையாளரான ஜப்பானைச் சேர்ந்த ஷோய் கிசேன் கைஷா தெரி வித்துள்ளார்