எதிர்ப்புகளின் மத்தியில் படத்தை Amazon Prime இல் “பொன்மகள் வந்தாள்”
எதிர்ப்புகளின் மத்தியில் படத்தை Amazon Prime இல் உலகம் முழுவதும் வெளியாகும் தமிழ்ப்படம் வெளியிட்டுள்ளார்
ஜோதிகா, சூர்யா படங்களை திரையிட கடும் எதிர்ப்பு
பெரிய திரைகள் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
தமிழ் சினிமாவில் எப்போதும் ஆண்கள் ராஜ்ஜியம் தான் இருக்கும். ஆனால், அதை கடந்து தற்போது ( பொன்) ஹீரோயின்களின் கை தமிழ் சினிமா தாண்டி இந்தியளவில் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் ஜோதிகாவின் நடிப்பில் முதன் முறையாக Amazon Prime யில் வெளிவந்துள்ள படம் பொன்மகள் வந்தாள் Wikipedia: https://en.wikipedia.org/wiki/Ponmagal_Vandhal