எமது மக்கள் விழிக்க வேண்டும்: இலங்கை அரசாங்கத்தின் புதிய வழி Non-Tamil(மக்களை) குடியேற்றத்தை செய்வதற்கு ஒரு வழி

எமது மக்கள் விழிக்க வேண்டும் அரசாங்கத்தின் புதிய வழி சிங்களக்(மக்களை) குடியேற்றத்தை செய்வதற்கு ஒரு வழி

Sri Lanka இலங்கை பொதுத் தேர்தல் 2020:

ஒரு லட்சம் ஏக்கர் காணித்துண்டுகளை இளைஞர்களுக்கு வழங்கி விவசாய உற்பத்தி உள்ளிட்ட சுய தொழில் வாய்ப்புகளை மேம்படுத்த அரசாங்கம் முடிவெடுத்து விண்ணப்பங்கள் கோரியது?
ஆனால் எங்கள் இளைஞர்கள் பலர் இதில் அக்கறை எடுப்பதாக தெரியவில்லை? மிகக்குறுகிய விண்ணப்பங்களே கிடைத்ததால் விண்ணப்ப முடிவு திகதி 15.11.2020 வரை நீடிக்கப்பட்டுள்ளது அறிந்துள்ளோம் நமது தலைவர்கள் என்ன செய்கின்றார்கள்?

நமது இளைஞர்கள் பெருமளவில் விண்ணப்பிக்காமல் விடுவதால் என்ன நடக்கலாம் என்பதை முதலில் அறிய வேண்டும்
தமிழ் மக்கள் அல்லாதவர்கள் கூட பெருமளவில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணிகளை பெற்றுக்கொண்டு தங்கள் தொழில்களை-விவசாயத்தை முன்னெடுத்து காலப்போக்கில் நிரந்தரமாக அந்த பிரதேசங்களில் குடியேறி விடுவார்கள்-Even non-Tamil people can submit a large number of applications and get lands in Northern and Eastern provinces and take forward their business / agriculture and settle in those regions permanently over time
அப்போது பிரமுகர்கள் மேடைப்பேச்சு!!!!!! ஒருவித பிரயோசனமும் இருக்காது
இன்று உங்களுக்கு வாய்ப்புகள் தரப்படுகின்றன. அதை நாம் பயன்படுத்தாமல் விடுவதால் வாய்ப்புகளை எமது நிலங்களை மற்றவர்களுக்கு கொடுத்து விட வேண்டியது பின்பு வருத்தப்பட வேண்டியது
முக்கியமான குடியேற்றங்கள் இந்த இடங்களில் நடைபெறப்போகிறது : முல்லைத்தீவு,வவுனியா, மன்னார்,கிளிநொச்சி


யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
45 வயதுக்கு உட்பட்ட யாரும் விண்ணப்பிக்கலாம்
நீங்கள் எந்த தொழில் செய்துகொண்டிருந்தாலும் பரவாயில்லை
அந்த தொழிலை செய்து கொண்டே இந்த காணியில் புதிய தொழில் முயற்சிகளை தொடங்கலாம்

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!