ஏழை நாடுகளுக்கு கரோனா தடுப்பு மருந்து 2021-ம் ஆண்டு முதல் வழங்கப்படும் என்று WHO தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 6.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தரப்பில் கூறப்பட்ட அறிக்கையில், “அனைத்து ஏழை நாடுகளுக்கும் 2021-ம் ஆண்டின் முதல் பகுதியில் கரோனா தடுப்பு மருந்து கொண்டு செல்லப்படும். இது தொடர்பாக முக்கிய மருத்துவ நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!