ஏ ஆர் ரகுமானின் முதல் தயாரிப்பான ’99 சாங்ஸ்’ படத்தின் ஆடியோ வெளியீடு
வெள்ளிக்கிழமை 26 ஆம் தேதி ஏ ஆர் ரகுமானின் முதல் தயாரிப்பான ’99 சாங்ஸ்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரகுமான் கலந்து கொண்டார்
இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் இந்தியில் பேசியதை வேடிக்கையாக கிண்டல் செய்த ஏ.ஆர். ரகுமான் (AR Rahman) அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தினார். தன்னுடைய சாந்த சுபாவத்திற்கும் அதிகம் பேசாத தன்மைக்கும் பெயர் போன ரகுமானின் இந்தப் பக்கம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. வெள்ளிக்கிழமை 26 ஆம் தேதி வெளியிட்டார்