ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து உயிர் துறந்த தியாக தீபம் திலீபனின் 33 வருடங்கள் ஆகிறது
1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் 15ஆம் திகதி நல்லூர் கோயிலின் முன் தியாகி திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். தொடர்ந்து 12 நாட்களாக நீராகாரமும் இன்றி போராட்டத்தை முன்னெடுத்த அவர், செப்ரெம்பர் 26ஆம் திகதி காலை உயிர்துறந்தார்.
நேரடி ஒளிபரப்பு கனடிய மண்ணில் ஈகைச்சுடர் திலீபனின் நினைவுநாள் வணக்க நிகழ்வு. மாலை 6.00 மணி தொடக்கம் மாலை 8.00 மணி வரை
Markham & Steele சந்திப்பு. (live)
நேரடி ஒளிபரப்பு (LIve) @ TGTE Media 1:30pm Worldwide Tamils Remembering Lt. Col. Thileepan
“தியாக தீபம்” திலீபன் உண்ணாநிலை உரிமைக்காக சென்னை இலங்கை தூதரகத்திற்கு முன்பு காவல்துறைக்கும் வ. கௌதமன் அவர்களுக்கும் நடந்த வாக்குவாதமும் கைதும்.