ஐ. நா சபையின் சமூக மற்றும் பொருண்மிய மேம்பாட்டுப் பிரிவால் நடாத்தப்படும் 10 வது Youth Forum-Live@12
தமிழர் இயக்கத்தின் இணை அமைப்புக்களின் ஒருங்கிணைப்பில் இன்று (06.04.2021) செவ்வாய் கிழமை 12 மணிக்கு “மகுட நுண்ணுயிர் தொற்று காலத்தில் ஒடுக்கப்பட்ட தேசங்களில் இளம் பெண்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகள்” எனும் தொனிப் பொருளில் இணையவழி மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக் கருத்தரங்கில் தமிழீழ இளையோர்களுடன் வேறு நாடுகளைச் சேர்ந்த இளையோர்களும் பேச்சாளர்களாக கலந்துகொள்ளவுள்ளனர்
இதன் நேரடி ஒளிபரப்பை இங்கே காணலாம்
Date : 6 April 2021-Time : Paris – 18:00,Canada – 12:00 , இலங்கை 21:30