ஒட்டாவா பொலிஸ் அதிகாரி விஜய் மதியழகன் அகாலமரணம்
ஒட்டாவா பொலிஸ் அதிகாரி விஜய் மதியழகன் மோட்டார் சைக்கிள் விபத்தில் அகாலமரணம்
ஒட்டாவா பொலிஸ் அதிகாரி 28 வயது உடைய விஜய் மதியழகன் மோட்டார் சைக்கிள் விபத்தில் அகாலமரணம் இவர் கனடிய இராணுவத்தில் பல வருடங்கள் பணியாற்றி பின்னர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொலிஸ் சேவையில் சேர்ந்தார்.
செவ்வாய்கிழமை இரவு (14) இரவு 8.40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நெடுஞ்சாலை 417-174 பிளவி
ஒரு வாகனம் மோதியதில் எங்கள் உறுப்பினர்களில் ஒருவர் நேற்று மாலை உயிரிழந்தார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம்” என்று ஒட்டாவா காவல்துறை புதன்கிழமை காலை ட்வீட் செய்தது Photo: Instagram
