NationNews

ஒன்ராறியோவின் 2022 தேர்தல் இன்று

இன்று (2)ஒன்ராறியோவின் 2022 தேர்தல் இன்று காலை 9 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பம். வாக்களிப்பது நம் உரிமை, கடமை, பெருமை! உங்கள் வாக்குகளை அளிக்க தவறாதீர்கள்

அடுத்த அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க வாக்குச் சாவடிக்குச் ஆயத்தம் செய்து கொண்டிருக்கின்றார்கள்

மேலதிக தகவல்கள் https://www.elections.on.ca/en/voting-in-ontario.html

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!